நெகேமியா 12:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 அங்கிருந்து ‘எப்பிராயீம் நுழைவாசலை’+ கடந்து ‘பழைய நுழைவாசலுக்கும்,’+ அதன்பின் ‘மீன் நுழைவாசலுக்கும்,’+ ‘அனானெயேல் கோபுரத்துக்கும்,’+ ‘மேயா கோபுரத்துக்கும்,’ ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ போனோம். அதன்பின், ‘காவல் நுழைவாசலில்’ வந்து நின்றோம்.
39 அங்கிருந்து ‘எப்பிராயீம் நுழைவாசலை’+ கடந்து ‘பழைய நுழைவாசலுக்கும்,’+ அதன்பின் ‘மீன் நுழைவாசலுக்கும்,’+ ‘அனானெயேல் கோபுரத்துக்கும்,’+ ‘மேயா கோபுரத்துக்கும்,’ ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ போனோம். அதன்பின், ‘காவல் நுழைவாசலில்’ வந்து நின்றோம்.