18 உங்களுடைய முன்னோர்கள் இப்படிச் செய்ததால்தானே நம் கடவுள் நமக்கும் இந்த நகரத்துக்கும் இந்தக் கதியை வர வைத்திருக்கிறார்? இப்போது நீங்கள் ஓய்வுநாளை அவமதித்து,+ இஸ்ரவேலர்கள்மேல் அவருக்கு இருக்கிற கோபத்தை இன்னும் கிளறிவிடுகிறீர்கள்” என்று சொல்லி அவர்களைக் கடுமையாகத் திட்டினேன்.