-
நெகேமியா 13:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதனால், ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பே சாயங்காலத்தில் எருசலேமின் கதவுகளை மூடுவதற்கு உத்தரவு போட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை கதவுகளைத் திறக்கக் கூடாது என்றும் கட்டளை கொடுத்தேன். ஓய்வுநாளில் யாரும் சரக்குகளை உள்ளே கொண்டுவராமல் பார்த்துக்கொள்ள என்னுடைய உதவியாளர்கள் சிலரைக் கதவுகளுக்குப் பக்கத்தில் நிறுத்தினேன்.
-