-
நெகேமியா 13:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 நான் அவர்களிடம், “எதற்காக ராத்திரி நேரத்தில் இப்படி மதிலுக்கு வெளியே காத்துக் கிடக்கிறீர்கள்? இன்னொரு தடவை உங்களை இங்கே பார்த்தால், ஆட்களை வைத்துத் துரத்தியடிப்பேன்” என்று எச்சரித்தேன். அதன் பிறகு, ஓய்வுநாளில் அவர்கள் அந்தப் பக்கம் வரவே இல்லை.
-