எஸ்தர் 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அப்போது மெமுகான், ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் முன்னால், “அகாஸ்வேரு ராஜாவுக்கு எதிராக மட்டுமே வஸ்தி ராணி குற்றம் செய்யவில்லை.+ ராஜாவின் மாகாணங்களில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் ஜனங்களுக்கும் எதிராகக்கூட குற்றம் செய்திருக்கிறாள்.
16 அப்போது மெமுகான், ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் முன்னால், “அகாஸ்வேரு ராஜாவுக்கு எதிராக மட்டுமே வஸ்தி ராணி குற்றம் செய்யவில்லை.+ ராஜாவின் மாகாணங்களில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் ஜனங்களுக்கும் எதிராகக்கூட குற்றம் செய்திருக்கிறாள்.