எஸ்தர் 2:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அகாஸ்வேரு ராஜாவின்+ ஆத்திரம் அடங்கியபோது, வஸ்தி செய்த குற்றத்தையும்+ அவளுக்குக் கொடுத்த தீர்ப்பையும்+ பற்றி அவர் நினைத்துப் பார்த்தார்.
2 அகாஸ்வேரு ராஜாவின்+ ஆத்திரம் அடங்கியபோது, வஸ்தி செய்த குற்றத்தையும்+ அவளுக்குக் கொடுத்த தீர்ப்பையும்+ பற்றி அவர் நினைத்துப் பார்த்தார்.