-
எஸ்தர் 3:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவற்றை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக அமல்படுத்த வேண்டியிருந்தது. அந்த நாளுக்குத் தயாராவதற்காக அந்தச் சட்டத்தை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது.
-