எஸ்தர் 5:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது எஸ்தரைப் பார்த்து ராஜா, “உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்”+ என்றார்.
6 விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது எஸ்தரைப் பார்த்து ராஜா, “உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்”+ என்றார்.