சங்கீதம் 37:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள்.
20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள்.