சங்கீதம் 37:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 குற்றவாளிகள் எல்லாரும் அழிக்கப்படுவார்கள்.பொல்லாதவர்களுக்கு எந்த எதிர்காலமும் கிடையாது.+