சங்கீதம் 78:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவர்கள் நடந்துபோவதற்காகக் கடலை இரண்டாகப் பிளந்தார்.தண்ணீரை அணை* போல நிற்க வைத்தார்.+