சங்கீதம் 102:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஏழை எளியவர்களின் ஜெபத்தை அவர் கவனித்துக் கேட்பார்.+அவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் செய்ய மாட்டார்.+