சங்கீதம் 107:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பயங்கரமான இருட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.அவர்களுடைய விலங்குகளை உடைத்துப்போட்டார்.+