-
உன்னதப்பாட்டு 1:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ராஜா என்னை அவருடைய உள்ளறைக்குள் கொண்டுவந்துவிட்டார்!
என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள், நாம் ஓடிப்போய்விடலாம்!
நீங்களும் நானும் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இருக்கலாம்.
நீங்கள் என்மேல் காட்டுகிற பாசத்தையும் நேசத்தையும் பற்றி ஆசை ஆசையாகப் பேசலாம்.
திராட்சமதுவைவிட தித்திப்பானது உங்கள் காதல்.
இளம் பெண்கள் உங்களை நேசிப்பதில் ஆச்சரியமே இல்லை!
-