-
உன்னதப்பாட்டு 1:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 “பெண்களில் பேரழகியே, உனக்குத் தெரியவில்லை என்றால்
மந்தைகள் போன பாதையிலேயே போ.
உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேய்ப்பர்களின் கூடாரங்களுக்குப் பக்கத்தில் மேய விடு.”
-