உன்னதப்பாட்டு 3:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர்களைவிட்டுக் கொஞ்சத் தூரம் போனதுமே,என் அன்புக் காதலனைப் பார்த்தேன். அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன், விடவே இல்லை.அவரை என் தாய் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+என்னைப் பெற்றெடுத்தவளின் உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன்.
4 அவர்களைவிட்டுக் கொஞ்சத் தூரம் போனதுமே,என் அன்புக் காதலனைப் பார்த்தேன். அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன், விடவே இல்லை.அவரை என் தாய் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+என்னைப் பெற்றெடுத்தவளின் உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன்.