-
உன்னதப்பாட்டு 4:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 சிவப்பு நூல் போன்றவை உன் உதடுகள்.
கேட்கக் கேட்கத் திகட்டாதவை உன் வார்த்தைகள்.
முகத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உன் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழங்கள்.
-