-
உன்னதப்பாட்டு 4:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 வடதிசைக் காற்றே, விழித்திடு.
தென்திசைக் காற்றே, வந்திடு.
என் தோட்டத்தில் தென்றலாய் வீசிடு.
அதன் வாசனையைப் பரப்பிடு.”
“என் காதலன் அவருடைய தோட்டத்துக்கு வந்து,
அதன் ருசியான பழங்களைச் சுவைத்து மகிழட்டும்.”
-