-
உன்னதப்பாட்டு 5:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 என் காதலனுக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
அப்போது, என் கைகளில் பூசியிருந்த வெள்ளைப்போள எண்ணெய் சொட்டியது.
என் விரல்களிலும் தாழ்ப்பாள் பிடிகளிலும் அது வடிந்தது.
-