எரேமியா 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 மறுபடியும் யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “வாதுமை மரத்தின்* கிளையைப் பார்க்கிறேன்” என்று சொன்னேன். எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:11 காவற்கோபுரம்,3/15/2007, பக். 8-9 விழித்தெழு!,4/8/1988, பக். 28
11 மறுபடியும் யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “வாதுமை மரத்தின்* கிளையைப் பார்க்கிறேன்” என்று சொன்னேன்.