எரேமியா 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 என் ஜனங்கள் அக்கிரமங்களைச் செய்வதால் நான் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பேன்.அவர்கள் என்னை உதறித்தள்ளிவிட்டு,+பொய் தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+தங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்குகிறார்கள்.’+
16 என் ஜனங்கள் அக்கிரமங்களைச் செய்வதால் நான் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பேன்.அவர்கள் என்னை உதறித்தள்ளிவிட்டு,+பொய் தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+தங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்குகிறார்கள்.’+