எரேமியா 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நீ தயாராகிக்கொள்.எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அவர்களைப் பார்த்து நடுங்காதே.+அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன்.
17 நீ தயாராகிக்கொள்.எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அவர்களைப் பார்த்து நடுங்காதே.+அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன்.