எரேமியா 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாக,+ அவருடைய முதல் விளைச்சலாக இருந்தார்கள்.”’ ‘அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறவர்கள் குற்றவாளிகளாக ஆவார்கள். அப்படிப்பட்டவர்கள் அழிந்துபோவார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”+
3 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாக,+ அவருடைய முதல் விளைச்சலாக இருந்தார்கள்.”’ ‘அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறவர்கள் குற்றவாளிகளாக ஆவார்கள். அப்படிப்பட்டவர்கள் அழிந்துபோவார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”+