எரேமியா 2:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உனக்கு இந்த நிலைமை வந்ததற்கு நீதானே காரணம்?உன் கடவுளாகிய யெகோவா உனக்கு வழி காட்டினாரேஆனால், நீ அவரை விட்டுவிட்டாயே.+
17 உனக்கு இந்த நிலைமை வந்ததற்கு நீதானே காரணம்?உன் கடவுளாகிய யெகோவா உனக்கு வழி காட்டினாரேஆனால், நீ அவரை விட்டுவிட்டாயே.+