எரேமியா 9:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதனால், இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும் குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+
15 அதனால், இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும் குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+