எரேமியா 13:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நீங்கள் ராஜாவிடமும் அவருடைய தாயிடமும்*+ போய், ‘சிம்மாசனத்தைவிட்டு இறங்கிவிடுங்கள்.உங்கள் தலையில் இருக்கிற அழகான கிரீடங்கள் கீழே விழப்போகின்றன’ என்று சொல்லுங்கள்.
18 நீங்கள் ராஜாவிடமும் அவருடைய தாயிடமும்*+ போய், ‘சிம்மாசனத்தைவிட்டு இறங்கிவிடுங்கள்.உங்கள் தலையில் இருக்கிற அழகான கிரீடங்கள் கீழே விழப்போகின்றன’ என்று சொல்லுங்கள்.