-
எரேமியா 16:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, நான் நிறைய மீனவர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை வலைவீசிப் பிடிப்பார்கள்.
அதன் பின்பு, நான் நிறைய வேட்டைக்காரர்களை வரவழைப்பேன்.
அவர்கள் இஸ்ரவேலர்களை எல்லா மலைகளிலும் குன்றுகளிலும் பாறை இடுக்குகளிலும்
வேட்டையாடிப் பிடிப்பார்கள்.
-