-
எரேமியா 17:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 ஆனாலும், நான் ஒரு மேய்ப்பனாக உங்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஓடிப்போகவில்லை.
அழிவு நாள் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை.
நான் என்னென்ன பேசினேன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
உங்கள் கண் முன்னால்தானே எல்லாவற்றையும் பேசினேன்!
-