-
எரேமியா 18:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அவர் சொன்னபடியே நான் குயவனின் வீட்டுக்குப் போனேன். அங்கே அந்தக் குயவன் களிமண்ணால் ஒரு பானை செய்துகொண்டிருந்தான்.
-