எரேமியா 23:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+ ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+ ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.