-
எரேமியா 25:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அதற்கு எதிராக நான் சொன்ன எல்லாவற்றையும் நடத்திக் காட்டுவேன். எல்லா தேசத்தாருக்கு எதிராகவும் எரேமியா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுவேன்.
-