-
எரேமியா 30:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் உன்னிடம் சொல்கிற எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது.
-