எரேமியா 30:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 நீ காயப்பட்டதற்காக ஏன் கூச்சல்போடுகிறாய்? உன் வலி தீரவே தீராது! நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+அதனால்தான், உன்னை இப்படித் தண்டித்திருக்கிறேன்.
15 நீ காயப்பட்டதற்காக ஏன் கூச்சல்போடுகிறாய்? உன் வலி தீரவே தீராது! நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+அதனால்தான், உன்னை இப்படித் தண்டித்திருக்கிறேன்.