-
எரேமியா 35:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 “திராட்சமது குடிக்கக் கூடாதென்று ரேகாபின் மகன் யோனதாப் தன்னுடைய வம்சத்தாருக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அவர்களும் இன்றுவரை அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து திராட்சமது குடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுடைய மூதாதையின் பேச்சுக்கு எப்போதும் மதிப்புக் கொடுக்கிறார்கள்.+ ஆனால், நீங்கள் என் பேச்சை மதிப்பதே இல்லை. நான் திரும்பத் திரும்பச் சொன்னாலும் நீங்கள் கேட்பதே இல்லை.+
-