எரேமியா 36:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 நான் அவனையும் அவனுடைய வம்சத்தையும் அவனுடைய ஊழியர்களையும் அழிப்பேன். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்காததால்+ நான் எச்சரித்தபடியே அவர்களுக்கும் எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்’”’”+ என்று சொன்னார்.
31 நான் அவனையும் அவனுடைய வம்சத்தையும் அவனுடைய ஊழியர்களையும் அழிப்பேன். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்காததால்+ நான் எச்சரித்தபடியே அவர்களுக்கும் எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்’”’”+ என்று சொன்னார்.