-
எரேமியா 37:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ஆனால் எரேமியா, “இல்லவே இல்லை! நான் கல்தேயர்களோடு சேர்ந்துகொள்ளப் போவதில்லை!” என்றார். ஆனாலும் அவன் அதை நம்பாமல் எரேமியாவைக் கைது செய்து அதிகாரிகளிடம் கொண்டுபோனான்.
-