-
எரேமியா 38:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 பின்பு எத்தியோப்பியரான எபெத்மெலேக் எரேமியாவிடம், “கயிறுகள் உங்கள் தோலை அறுக்காதபடி இந்தத் துணிகளைத் தயவுசெய்து உங்களுடைய அக்குள்களில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். எரேமியா அப்படியே செய்தார்.
-