-
எரேமியா 38:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அதற்கு எரேமியா, “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் என்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடுவீர்கள். நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார்.
-