-
எரேமியா 38:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதற்கு சிதேக்கியா ராஜா, “கல்தேயர்களோடு சேர்ந்துகொண்ட யூதர்களிடம் நான் சிக்கினால் அவர்கள் என்னைக் கொடூரமாக நடத்துவார்களே! அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்றார்.
-