-
எரேமியா 38:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் மிஞ்சியிருக்கிற எல்லா பெண்களும் பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் கொண்டுபோகப்படுவார்கள்.+ அவர்கள் உங்களைப் பார்த்து,
‘நீங்கள் நம்பிய ஆட்களே உங்களை ஏமாற்றிவிட்டார்களே! உங்களை வீழ்த்திவிட்டார்களே!+
உங்களுடைய காலைச் சேற்றில் சிக்க வைத்துவிட்டு,
அவர்கள் மட்டும் தப்பித்துவிட்டார்களே!’ என்று சொல்வார்கள்.
-