-
எரேமியா 38:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 பிற்பாடு, எல்லா அதிகாரிகளும் எரேமியாவிடம் வந்து விசாரித்தார்கள். எரேமியாவும் ராஜா சொல்லச் சொன்னதை அப்படியே சொன்னார். அந்த அதிகாரிகள் அதற்குமேல் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்கள். ஏனென்றால், எரேமியாவும் ராஜாவும் பேசியதை அவர்கள் யாரும் கேட்கவில்லை.
-