-
எரேமியா 39:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாளில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நீ யாரைக் கண்டு பயப்படுகிறாயோ அவர்கள் கையில் உன்னைக் கொடுக்க மாட்டேன்.’
-