10 நான் மிஸ்பாவிலேயே தங்கி, இங்கே வருகிற கல்தேயர்களிடம் உங்கள் சார்பாகப் பேசுகிறேன். ஆனால், நீங்கள் போய் திராட்சமதுவையும் கோடைக் காலத்துப் பழங்களையும் எண்ணெயையும் பாத்திரங்களில் சேமித்து வைத்து, நீங்கள் சொந்தமாக்கிக்கொண்ட நகரங்களில் குடியிருங்கள்”+ என்றார்.