5 சீகேமிலிருந்தும்+ சீலோவிலிருந்தும்+ சமாரியாவிலிருந்தும்+ 80 ஆட்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு உணவுக் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.+ அவர்கள் தங்களுடைய தாடியைச் சிரைத்திருந்தார்கள், உடையைக் கிழித்திருந்தார்கள், உடலைக் கீறியிருந்தார்கள்.+