-
எரேமியா 41:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 அவர்களைச் சந்திப்பதற்காக நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து அழுதுகொண்டே போனான். அவர்களைப் பார்த்ததும், “அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வாருங்கள்” என்று சொல்லி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனான்.
-