எரேமியா 41:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எல்லா ஆட்களையும் கூட்டிக்கொண்டு நெத்தனியாவின் மகனான இஸ்மவேலோடு போர் செய்யக் கிளம்பினார்கள். கிபியோனில் உள்ள பெரிய நீர்தேக்கத்துக்கு* பக்கத்தில் அவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்கள்.
12 எல்லா ஆட்களையும் கூட்டிக்கொண்டு நெத்தனியாவின் மகனான இஸ்மவேலோடு போர் செய்யக் கிளம்பினார்கள். கிபியோனில் உள்ள பெரிய நீர்தேக்கத்துக்கு* பக்கத்தில் அவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்கள்.