-
எரேமியா 41:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 இஸ்மவேலின் பிடியில் இருந்த எல்லாரும், கரேயாவின் மகனான யோகனானையும் அவரோடு இருந்த படைத் தலைவர்களையும் பார்த்தபோது ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்.
-