-
எரேமியா 43:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
43 யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா ஒன்றுவிடாமல் ஜனங்களிடம் சொன்னார். அவர்களுடைய கடவுளான யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் சொல்லி முடித்த பின்பு,
-