எரேமியா 43:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார்.
2 ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார்.