எரேமியா 43:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதற்குப் பதிலாக, கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும், சிதறிப்போயிருந்த தேசங்களிலிருந்து யூதாவுக்குத் திரும்பி வந்து வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+
5 அதற்குப் பதிலாக, கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும், சிதறிப்போயிருந்த தேசங்களிலிருந்து யூதாவுக்குத் திரும்பி வந்து வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+